எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 15 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)



ஞாபகம்...

“மரமாக இருந்தப்போது
அசைந்தாடிய ஞாபகமாக
இருக்கக்கூடும்...

மழை பெய்யும்
பொழுதுகளில்
அடித்துக்கொள்கிறது
மர ஜன்னல்..!”

                                      -  ந. சிவநேசன்.

No comments:

Post a Comment