எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 1 June 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“தனிமையில் கிடக்கையில்
காது மடல் திருகி,

தொலைபேசி அழைக்கையில்
பேச விடாது கொஞ்சி,

கவலையில் இருக்கையில்
மடியில் கிடத்தி,

ஐந்து வயது மகன்
அவ்வப்போது உயிர்ப்பிக்கிறான்...

எனது இறந்து போன
காதலின் எச்சங்களை...”

                                                         -  சு. கவிதா.

No comments:

Post a Comment