*எங்கள் வீடு*
“முன்பு எங்கள் வீட்டில்
நிறைய
பேர் இருந்தார்கள்
தாத்தா, பாட்டி,
அப்பா, அம்மா,
சித்தி, சித்தப்பா,
பெரியம்மா, பெரியப்பா,
அண்ணன், அக்கா…
இப்போதும்
எங்கள் வீட்டில்
நிறைய
பேர் இருக்கிறார்கள்
கோபிநாத், ராதிகா,
ரம்யா
கிருஷ்ணன்,
சிவகார்த்திகேயன்,
கலா
மாஸ்டர்,
திருமுருகன்,
இன்னும்…
இன்னும்..!”
*கணேஷ்*
கவிதை அருமை.
ReplyDeleteNice.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteபாராட்டுகள்.
ReplyDeleteகவிதை அருமை.
மிக அருமை.
ReplyDelete