எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 12 September 2021

படித்ததில் பிடித்தவை (“கருணை” – ப்ரியா கவிதை)

 


*கருணை*

 

இருக்க

இடம் கொடுத்தால்

படுக்க

நிழல் தருகிறது...

மரம்..!

 

*ப்ரியா*


No comments:

Post a Comment