எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 11 September 2021

படித்ததில் பிடித்தவை (“வளர்ப்புக் கிளி” – பழநிபாரதி கவிதை)


*ளர்ப்புக் கிளி*

 

வெளியிலிருந்து வந்த

கிளியை வீட்டுக்குள்

வளர்க்கத் தொடங்கினோம்.

 

அது எங்கள்

மொழியைப் பேசுவது

இனிமையாக இருந்தாலும்

வருத்தம்தான்

தாய்மொழியை மறந்தது..!

 

*பழநிபாரதி*





1 comment:

  1. ஸ்ரீராம்14 September 2021 at 09:15

    மிக அருமை.

    ReplyDelete