*ஜெ. பிரான்சிஸ் கிருபா* (இறப்பு: செப்டம்பர் 16, 2021) ஒரு தமிழ் நவீன கவிதை எழுத்தாளர். இவர் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பே பயின்றுள்ளார்.
இவர் கவிதை, புதினம் எழுதியுள்ளார். மல்லிகைக்கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் எனும் கவிதை நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய கன்னி எனும் புதினம் 2007 ஆம் ஆண்டில் ஆனந்த விகடனின் சிறந்த புதினம் எனும் வகைப்பாட்டில் விருது பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.
I read in a blog about his passing away two days back. There are so many who contribute to the language with out coming into limelight. Thanks for sharing.
#ஆசிரியர் குறிப்பு#
ReplyDelete*ஜெ. பிரான்சிஸ் கிருபா*
(இறப்பு: செப்டம்பர் 16, 2021)
ஒரு தமிழ் நவீன கவிதை
எழுத்தாளர்.
இவர் திருநெல்வேலி மாவட்டம்,
நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு,
பத்தினிப்பாறை கிராமத்தைச்
சேர்ந்தவர்.
பள்ளிப்படிப்பே பயின்றுள்ளார்.
இவர் கவிதை, புதினம்
எழுதியுள்ளார்.
மல்லிகைக்கிழமைகள்,
ஏழுவால் நட்சத்திரம் எனும்
கவிதை நூல்களை
எழுதியுள்ளார்.
இவர் எழுதிய கன்னி எனும்
புதினம் 2007 ஆம் ஆண்டில்
ஆனந்த விகடனின் சிறந்த
புதினம் எனும் வகைப்பாட்டில்
விருது பெற்றுள்ளது.
2008 ஆம் ஆண்டுக்கான
நெய்தல் இலக்கிய அமைப்பின்
சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.
புதினம் : கன்னி
கவிதை தொகுப்புகள் :
மல்லிகைக் கிழமைகள்,
சம்மனசுக் காடு,
ஏழுவால் நட்சத்திரம்,
நிழலன்றி ஏதுமற்றவன்,
மெசியாவின் காயங்கள் &
வலியோடு முறியும் மின்னல்.
விருதுகள்:
சுந்தரராமசாமி விருது -
கவிதைக்கான விருது (2008)
சுஜாதா விருது -
சம்மனசுக்காடு (2017)
மீரா விருது.
ஆனந்த விகடன் விருது.
I read in a blog
ReplyDeleteabout his passing away
two days back.
There are so many who
contribute to the language
with out coming into limelight.
Thanks for sharing.
கவிஞருக்கு பாராட்டுகள்.
ReplyDeleteகவிதை அருமை.
மிக அருமை.
ReplyDelete