*கடவுளின்
புனைபெயர்*
“கிராமத்துக்கு
வந்த நகரத்திடம்
‘இப்படி
அர்த்த ராத்திரியில்
தனியாளா வரக் கூடாது.
சாமி வேட்டைக்குப் போற நேரம்
ஆளைப் பார்த்தா அடிச்சிடும்‘
என்றதாம்.
‘ஓ...
இதுக்கு உங்க ஊர்ல
சாமின்னு பேரா?
நாங்க ரௌடின்னு சொல்வோம்‘
என்றதாம் நகரம் அதுக்கு..!”
*பி.வேல்முருகன்*
மிக அருமை.
ReplyDeleteஅருமை
ReplyDeleteகிராமம் மற்றும்
ReplyDeleteநகரம் இரண்டிலும்
அதற்கு
தற்போதயப் பெயர்
கொரோனா வைரஸ்.