*நதி–பாலம்=அடர்ந்த காடு*
“நதி மீது பாலம்
கட்டப்படாதபோது
இக்கரையில்
ஊர் இருந்தது.
அக்கரையில்
அடர்ந்த காடு இருந்தது..!”
*மகுடேசுவரன்*
உண்மை. இப்போது கட்டடங்கள்.
மனிதன் சுலபமாக கால் வைத்த இடமெல்லாம் இயற்க்கைக்கு பேரழிவு தான்!
கவிதை அருமை.
உண்மை. இப்போது கட்டடங்கள்.
ReplyDeleteமனிதன் சுலபமாக
ReplyDeleteகால் வைத்த
இடமெல்லாம்
இயற்க்கைக்கு
பேரழிவு தான்!
கவிதை அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDelete