“பறவைகளின்
கீச்சொலி கேட்டறியா
நகரத்துப் பேரனின் செவியை
சிறகொன்றால்
சுத்தம் செய்கின்றாள்
கிராமத்துப் பாட்டி.
பரவசம் கொள்கின்றான் செவிக்குள்
குயிலொன்று கூவுவதாய்க் கூறி..!”
*தமிழ் தென்றல்*
அற்புதமான சிந்தனை.
மிக அருமை.
Conveys warm and fuzzy feelings.
கவிதை அருமை.
அற்புதமான சிந்தனை.
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteConveys warm
ReplyDeleteand
fuzzy feelings.
கவிதை அருமை.
ReplyDelete