*தாமத
வலி*
“அம்மாவின்
ஒரேயொரு இருமல்
இரண்டு மூன்றாகத்
தொடர்கிறது...
அருகில் சென்று
தலையை ஆறுதலாகப்பற்றி
‘என்னம்மா..?’
என்றதும்
‘ஒண்ணுமில்லப்பா...
இப்ப
சரியாகிடுச்சி’
என்கிறார்.
முதல் இருமலிலேயே
நான் கேட்டிருக்கலாம்...
எத்தனையோ வலிகளைத் தந்துவிடுகிறது
தாமதமாகும் ஒற்றை ஆறுதல்..!”
*ஆண்டன் பெனி*
கவிதை அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteஆறுதல் என்பதே
ReplyDeleteஆண்டவன்
மனித குலத்துக்கு
அளித்த ஆற்றும்
அருமருந்து..!
அவர்கள் தேவை நம் அன்பு மட்டுமே.
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteExpress thanks, support,
ReplyDeletelove, care, and other
positive, affectionate
feelings.