1. “ஒவ்வொரு முயற்சி
தவறும் போதும்
அது கணவனாலே
சரி செய்யப்படுகிறது...
பிஞ்சு போன
தோசைகளை
பிள்ளைங்க
சாப்பிட மாட்டேங்குது..!”
(twitter.com/Elanthenral)
2. “ஆண்கள்
ஹேர் கட்டிங்
செய்த பிறகு
மூணு, நாலு நாள்
கழிச்சு ஒரு லுக்
கிடைக்கும் பாருங்க...
அப்படியே
இருக்கணும்னு
ஆசைப்படாத
ஆண்களே இல்லை..!”
(twitter.com/kumarfaculty)
No comments:
Post a Comment