எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 13 August 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“என் கண் முன்னே – தினமும்
தோன்றி மறையும்
உனது நினைவுகளை
விரட்டியடிக்க நான்
முயன்று முயன்று
தோற்று போகிறேன்...

இந்த தோல்வி கூட
எனக்கு ஒரு சுகம்தான்..!”

                                - கவிதா சுப்ரமணியம்.

No comments:

Post a Comment