1. “அட்வைஸ் என்பது
ஆண்களின் தொப்புள் போல...
எவனும் ரசிக்க மாட்டான்..!”
(facebook.com/Thotta
Jegan)
2. “சுதந்திரத்துக்குப் பிறகு,
நள்ளிரவில் அதிகம்
அறிவிக்கப்பட்டவை
பெட்ரோல் விலை
உயர்வுகளே..!”
(twitter.com/shee_nisi)
3. “நம் குழந்தைப் பருவத்தை
குழந்தைகளால் மட்டுமே
மீட்டெடுக்க முடியும்..!”
(twitter.com/meenammakayal)
No comments:
Post a Comment