எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 5 August 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


















அடுத்த வீட்டுக்குள்
குலை தள்ளி விடுமோ
என்கின்ற பதற்றத்துடன்
வளர்க்கப்படும்
என் வீட்டு வாழையால்
எப்படித் தர இயலும்
என்றாவது இளைப்பாற வரும்
ஒரு நாடோடிக்கான
உணவு பரிமாறப்படும்
அகண்ட பச்சை இலையை..?”

                                              -   தமிழச்சி.

No comments:

Post a Comment