*உதிர்தல்*
“இவ்வளவு பெரிய பூமியில்
ஒரு பூ உதிர்ந்து
என்ன ஆகிவிடப் போகிறது
நண்பா என்றான்
இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில்
இந்தப் பூமியே
உதிர்ந்தாலும் ஒன்றும்
ஆகிவிடாது நண்பா என்கிறான்..!”
*இளங்கோ கிருஷ்ணன்*
No comments:
Post a Comment