எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 2 June 2022

படித்ததில் பிடித்தவை (“சிறகும்… வானமும்…” – தங்கம் மூர்த்தி கவிதை)

 


*சிறகும்வானமும்*

 

அம்மா

ஒரு சிறகையும்

அப்பா

மறு சிறகையும்

இறுகப் பிடித்துக்கொண்டு

குழந்தைக்கு

அறிமுகப்படுத்துகிறார்கள்

வானத்தை..!

 

*தங்கம் மூர்த்தி*

7 comments:

  1. வெங்கட்ராமன், ஆம்பூர்2 June 2022 at 07:01

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  2. லதா இளங்கோ2 June 2022 at 07:03

    👻👻

    ReplyDelete
  3. செல்லதுரை2 June 2022 at 07:04

    👍

    ReplyDelete
  4. ஸ்ரீராம்2 June 2022 at 07:05

    மிக அருமை.

    ReplyDelete
  5. 👏👏👏👌

    ReplyDelete
  6. ராஜேஷ் கண்ணா2 June 2022 at 13:48

    👌👌🙏super

    ReplyDelete