“திருமண வரவேற்பில்
கலந்துக்கொள்ள
அவசர
அவசரமாக
அலுவலகத்திலிருந்து
கிளம்பியதும்...
மெட்ரோவிலும், பேருந்திலும்
பயணித்து
மாநகரத்து
விளிம்பிலிருக்கும்
மண்டபத்துக்கு
சென்றதும்...
மணமக்கள்
மேடையேறும் வரை
நீண்ட
காத்திருந்தலும்...
நீளமான
வரிசையில் முன்னேறி
மணமக்களை
வாழ்த்தியதும்...
இரவு
விருந்தில்
இடம்
கிடைத்ததும்
அவசரமாக
சாப்பிட்டதும்...
வாகன
நெரிசலில் சிக்கி
நடு இரவில் வீடு
திரும்பியதையும்...
தாமதமானதற்கு
மனைவியை
சமாதானப்படுத்தியதும்...
நினைவில்
வந்து செல்கின்றன...
நண்பர்
மகளின்
திருமண
வரவேற்பு ஆல்பத்தை
பார்க்கும் போது..!”
good narration.
ReplyDelete👏👏😃😃💐💐🙏🏻🙏🏻
ReplyDelete🤣
ReplyDelete👌💐
ReplyDeleteஆஹா..!
ReplyDeleteயதார்த்தமான
அவஸ்தைகளின்
வர்ணிப்பு.
கவிதை மிக அருமை.
👍👏🙏
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பிறிதொருநாள்
ReplyDeleteதிருமண ஆல்பத்தை
பார்க்கும்போது...
அந்த வரவேற்ப்பில்
கலந்துக்கொண்டப்போது
நடந்த சம்பவங்களை
அழகாகச்சொல்லியிருக்கிறார்
கவிதாசிரியர்.
அருமை.
இந்த அனுபவங்கள்
ReplyDeleteஎல்லோருக்குமே
நிகழ்ந்திருக்கும்.
Superb.
👌👍
ReplyDelete