எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 9 March 2014

படித்ததில் பிடித்தவை (குப்பைத்தொட்டி - கவிதை)

                                                                 
“அலுவலகத்தில்
இருக்கிறவனுக்கு
இது குப்பைத்தொட்டி.

குப்பை பொறுக்கி
வாழ்பவனுக்கு
இது அலுவலகம்..!”

             -          காசி ஆனந்தன்.

No comments:

Post a Comment