எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 11 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                               
1. “நோயாளியின்    
   உள்ளங்கை தொடுங்கள்..!
   சற்றே அழுத்தி
   உள்ளம் தொடுங்கள்..!”

                              -    வைரமுத்து.
                                      

2. “பூக்கள் மலர மலர
   வாடிப் போகின்றது
   பூக்காரியின் முகம்..!”

              -   வா.மு.சே.ஆண்டவர்.

No comments:

Post a Comment