எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 20 March 2014

பயணம்

                                                                       
“மனதுக்கு
சங்கடமாகத்தான்
உள்ளது...

ஒவ்வொரு வீட்டிலும்
நண்பர்கள்,
உறவினர்களின்
திருமணம் முடிந்த
அடுத்த கனமே
தொடங்கிவிடுகின்றன...

அழகான அட்டைப்படத்தில்
பிள்ளையாரும்,
துணைவியுடன் பெருமாளும்
இருந்தாலும் கூட...

நம்மை
குடும்பத்துடன் அழைத்த
திருமண அழைப்பிதழ்கள்
குப்பைத்தொட்டிக்கு
செல்வது..!”

-          K. அற்புதராஜு.

No comments:

Post a Comment