எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 12 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                 
1.  “எல்லோரும்
   காதலிக்கிறார்கள்...

   பின்னொரு நாளில்
   வருத்தப்படுகிறார்கள்...

   சிலர் சேர்ந்ததற்காக
   சிலர் பிரிந்ததற்காக...”

                        -    பாரதி ஜிப்ரான்.

                                           

2.  “நகரங்களுக்கு
   குடி பெயரும்
   இளைஞர்கள்..!

   முதியோர்
   இல்லங்களாய்
   கிராமங்கள்..!”

              -    செல்வராஜா.

No comments:

Post a Comment