எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 19 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                             
1. “வண்டிக்காரரின்
   குடும்ப பாரத்தையும்
   சேர்ந்தே சுமக்கின்றன
   வண்டி மாடுகள்..!”

                       -    மு. பெரியசாமி.
                                        

2. “கேலிச்சிரிப்புகள்
   அறிவதில்லை...
   நிறுத்தம் தாண்டி             
   இறக்கி விடப்படுகிற
   முதியவர்களின்
   வலியை..!”


                        -    செல்வேந்திரன்.

No comments:

Post a Comment