எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 16 March 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                   
1. “நம் முயற்சியால்
   ஒரு ‘பூ மலர்ந்தது’
   என்று என்னும் போது
   அது எத்தனை
   சுகமான விஷயம்!”

                                -    பாத்திமா.

                                          
2. “தேவை
   இல்லாததையெல்லாம்
   வாங்கிக்கொண்டிருந்தால்...

   தேவையானதையெல்லாம்
   விற்க
   வேண்டி வரும்.”

No comments:

Post a Comment