தலை வாழை
எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்
படித்ததில் பிடித்தவை
(1124)
எனது கவிதை
(223)
பார்த்ததில் பிடித்தது
(19)
ஓவியங்கள்
(8)
புத்தகம்
(5)
எனது கட்டுரை
(2)
திரைப்படம்
(2)
Tuesday 8 April 2014
படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)
1. “எனக்கு எதிரே
யார் பணம் எண்ணினாலும்
நானும் மனசுக்குள்
எண்ண ஆரம்பித்துவிடுகிறேன்
அவரை விட சரியாக..!”
-
மதிபாரதி.
2. “எல்லோருமே
எண்ணிப் பார்க்கிறார்கள்
யாருமே நம்பவில்லை
பணத்தை..!”
-
துரை.
1 comment:
Anonymous
8 April 2014 at 09:16
ஆனால் நிறைய பேர் பணம் தான் வாழ்க்கையின் நம்பிக்கை என்று எண்ணுகிறார்கள்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ஆனால் நிறைய பேர் பணம் தான் வாழ்க்கையின் நம்பிக்கை என்று எண்ணுகிறார்கள்.
ReplyDelete