எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 29 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                     
1. “கூண்டுக்கிளியின்
   காதலில் பிறந்த
   குஞ்சுக்கிளிக்கு
   எப்படி எதற்கு
   வந்தன சிறகுகள்..?”
                          -  கல்யாண்ஜி.

                                        

2. “மிகவும் மோசமான வேலை
   தனக்குத்தானே
   ஒரு கோப்பை
   தேநீர் தயாரித்துக்கொள்வதுதான்..!”
                                                    -  இளம்பிறை.

No comments:

Post a comment