எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 20 April 2014

நட்புக்காலம் – கவிஞர். அறிவுமதி கவிதைகள்

                                                 
1. “அடிவானத்தை மீறிய
   உலகின் அழகு என்பது
   பயங்களற்ற
   இரண்டு மிகச்சிறிய
   இதயங்களின்
   நட்பில்
   இருக்கிறது.”

2. “துளியே 
   கடல்
   என்கிறது
   காமம்.

   கடலும்
   துளி
   என்கிறது
   நட்பு.”

         -   கவிஞர். அறிவுமதி.

No comments:

Post a Comment