எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 21 April 2014

கீறல்கள்

                                                       
“மோட்டார் சைக்கிள்
விபத்தில்
கை, காலில்
சிராய்ப்புகள்...
இரண்டு வாரத்தில்
புண்கள் ஆறி,
இரண்டு மாதத்தில்
வடுக்கள்
மறைந்தப்பிறகும்...

விபத்தை
அவ்வப்போது
ஞாபகப்படுத்துகிறது...

விபத்தில் வண்டிக்கு
ஏற்பட்ட கீறல்கள்..!”

-  K. அற்புதராஜு.

No comments:

Post a Comment