எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 22 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                                   
1. “நதியில் விழுந்த இலையும்
   காதலில் விழுந்த மனமும் –
   ஒன்றுதான்...

   இரண்டுமே கரை சேரும் வரை
   தத்தளித்துக் கொண்டே இருக்கும்..!”
                                         

2. “கோபத்தில் ஆரம்பமாவது 
   எல்லாம் இறுதியில் 
   வெட்கப்படும்படி முடியும்..!”

No comments:

Post a Comment