எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 23 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)

                                                                   
“சற்று முன் இறந்தவனின்
சட்டைப் பையில்
செல்போன்
ஒலித்துக்கொண்டே
இருக்கிறது...

கையில் எடுத்த காவலர்
‘சார், யாரோ அம்மு-னு
பேசுறாங்க’ என்கிறார்.

ஒரு நொடி
இறந்தவனின் கண்கள்
திறந்து மூடுகின்றன..!”

                          -     வே. பாபு.

1 comment:

  1. நெகிழ வைக்கும் வரிகள் ...

    ReplyDelete