எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்
- படித்ததில் பிடித்தவை (1139)
- எனது கவிதை (223)
- பார்த்ததில் பிடித்தது (20)
- ஓவியங்கள் (8)
- புத்தகம் (5)
- எனது கட்டுரை (2)
- திரைப்படம் (2)
Tuesday, 27 May 2014
Monday, 26 May 2014
Sunday, 25 May 2014
Saturday, 24 May 2014
Friday, 23 May 2014
Thursday, 22 May 2014
Wednesday, 21 May 2014
Tuesday, 20 May 2014
படித்ததில் பிடித்தவை (ட்விட்டுகள் - 3 )
1. “நீள நீளமாகப் பேசும் பெண்கள்,
குறுஞ்செய்தி எனில்,
ஓர் எழுத்துக்குள்
சுருண்டுகொள்கிறார்கள்..!”
(twitter.com/
Sowmi_)
2. “5-ம் வாய்ப்பாடு மாதிரி
இருக்கும் வாழ்க்கை...
17-ம் வாய்ப்பாடாக மாறிடுது
கல்யாணத்துக்கு அப்புறம்..!”
(twitter.com/ Tparavai)
3. “அது என்ன மாயமோ,
மந்திரமோ தெரியலை...
குறட்டை விடுறவருக்குத்தான்
முதலில் தூக்கம் வந்து
தொலைக்கிறது..!”
(twitter.com/
Kaniyen)
Monday, 19 May 2014
பார்த்ததில் பிடித்தது (எழுத்தாளர் சுஜாதாவிடம் நேர்க்காணல்)
சிகரம் தொட்ட மனிதர்கள்
எழுத்தாளர் சுஜாதாவிடம் கோபிநாத் நேர்காணல்
காணொளி காட்சி
(நன்றி: விஜய் TV)
1. இந்த காணொளி காட்சி https://www.youtube.com/watch?v=P0KAhpGPDZ4
இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது.
2. இந்த காணொளி காட்சி எந்த வணிக நோக்கத்துடனும்
வெளியிடப்படவில்லை.
3. இந்த நேர்காணல் சுஜாதா என்கிற சிகரம் தொட்ட மனிதரைப் பற்றிய அறிவு
பகிர்வுக்காக மட்டுமே வெளியிடப்படுகிறது.
4. இந்த காணொளி காட்சிக்கு தடைக்கூற விரும்பினால் arputharaju.k@gmail.com
என்ற மின் அஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்.
Sunday, 18 May 2014
நிஜம் நிழலாகிறது..?
“நமக்கு தெரிந்தவர்களை
எதிர் எதிரே சந்திக்கும்
போது...
நாம் பார்க்கும் போது
அவர்கள் பார்க்காமல்,
அவர்கள் பார்க்கும் போது
நாம் பார்க்காமல்,
பட்டும் படாமல்
ஓரப்பார்வை பார்த்து
உறுதி செய்துக்கொள்வோம்இருவரும்
நான் உன்னை
பார்க்கவில்லை என...
இருவர்க்குள்ளும்
ஈகோ எட்டிப்பார்க்கும்
யார் முதலில் பேசுவது என...
கடைசி சந்தர்ப்பம் வரை
பேசாமலே கடந்து விடுவதும்
நடந்து விடுகிறது
சமயங்களில்...”
-
K. அற்புதராஜு.
Saturday, 17 May 2014
Friday, 16 May 2014
Thursday, 15 May 2014
Subscribe to:
Posts (Atom)


















