“உறக்கமின்றி தவிக்கும்
முதலாளியை
துளைத்து எடுத்தது
தொழிலாளியின்
குறட்டை சத்தம்..!”
*நா.கி. பிரசாத்*
[சன் டீவி “கல்யாண மாலை” பட்டிமன்றம் நிகழ்ச்சியில்
(14.12.2025) திருமதி. கவிதா ஜவஹர் கூறியது.]
No comments:
Post a Comment