எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 3 January 2014

தொடரும் தூக்கம்...

                                                                       
“ஞாயிற்றுக்கிழமை
மதிய உணவுக்கு பின்
குட்டித்தூக்கம்
சுகம்தான்...

ஆனால்
அடுத்த நாள்
அலுவலகத்தில்
மதிய உணவுக்கு பின்
மீட்டிங்கில் வரும்
கொட்டாவி,
தூக்கத்தை
அடக்குவது
பெரியப்போராட்டம்தான்..!"      - K. அற்புதராஜு

No comments:

Post a Comment