எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 10 January 2014

உடையும் புள்ளி

                                                                         
“மதிய நேர வகுப்பில்
ஆசிரியரின்
பார்வைப்பட்டவுடன்
கலையும்
அந்த நொடியில்தான்
விடுபடுகிறோம்
தூக்கத்திலிருந்து...”


-  K. அற்புதராஜு

No comments:

Post a Comment