எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 16 January 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                     
1.  "பேற்றின் வலியோடு
          அலறும் குரலில்
          இணைந்தே ஒலிக்கிறது
          என் நிர்வாணத்துக்கான
          அழுகையும்...!"

                     - . வெண்ணிலா.
                                                                                

2.  "காற்றில் பறந்து
     பறவை மறைந்த பிறகும்
     கிளை தொடங்கிய
     நடனம் முடியவில்லை !"


- நா. முத்துக்குமார்.

No comments:

Post a Comment