எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 14 January 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                               
1. 1.    “ஒவ்வொரு முறையும்
   அவன் அவளை
   பிறந்த வீட்டுக்கு
   அனுப்பும் போதெல்லாம்
   திரும்பவும் அவர்களை
   ஒன்று சேர்த்து வைக்கிறது
   ஹோட்டல் சாம்பார்!”
        
                   -  S. செல்வகுமார்
                                           

   2.   "பேருந்தில்  
   சிதறுகிறது நாணயங்கள்.... 
   தேடலுக்குப்பிறகு 
   கிடைத்தன.... 
   சில நாணயங்கள் 
   தொலைந்தன... 
   சிலர் நாணயங்கள்...!"
    
                  -  ப. உமாமகேஸ்வரி

No comments:

Post a Comment