எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 1 September 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


முகம் திரும்பா பிரிதல்கள்...

“என்றேனும் நிகழும்
நீ திரும்பும் கணமென்னும்
எதிர்பார்ப்பை எப்போதும்
பொய்யாக்கிப் போகும்
உன் முகம் திரும்பா
பிரிதல்கள்..!”

                      - செல்வராஜ் ஜெகதீசன்.

No comments:

Post a Comment