எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 22 February 2014

படித்ததில் பிடித்தவை (ட்விட்டுகள்)

                                                                           
1. “தெரியாதவர்களை
   இணைத்து விட்டு
   தெரிந்தவர்களை
   துண்டித்து விடுகிறது
   இணையம்..!”

              -  twitter.com/kalasal.
                                                                      

2. “பர்ஸில் இருக்கும்
  பணத்தை எல்லாம்
  பிடுங்கி விட்டு
  புது பர்ஸைத் தருகிறார்கள்
  கிப்ட்டாக...
  நகைக் கடைக்காரர்கள்!”
      
           -    twitter.com/RavikumarMGR

No comments:

Post a Comment