எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 17 February 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                           
1. “மதுக் கோப்பையில்
   ஈ விழுந்தப்போது
   எடுத்து விட்டேன்;
   எறும்பு விழுந்தப்போது
   எடுத்து விட்டேன்;
   நான் விழுந்தப்போது
   எடுக்கவே முடியவில்லை..!”

                                          

2. “குடித்ததோ அவன்,
   தள்ளாடியதோ...
   அவன் குடும்பம்..!”

             -    பாநலவேந்தன்.

No comments:

Post a Comment