எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 15 February 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                         

1. “இன்று பல திருமணங்கள்
   வாழ்வது காதலால் அல்ல...
   குழந்தைகளினால்..!”

        -          M. மிருதுளா.

2. “கணவன் மனைவி
   இரண்டு சம்பளம்
   வீட்டிலே நிறைய
   பொருள்கள்...
   அன்பைத் தவிர..!”

         -  இரா. மோகன்தாஸ்.

No comments:

Post a Comment