எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 16 February 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                   
1. வங்கியில்
  கடன் வாங்கி
  டீக்கடை
  ஆரம்பித்தவன்
  தன் கடையில்
  எழுதி வைத்தான்...
  “கடன் நட்பைக் கெடுக்கும்.”

                         -          வி. ஜானகி.
                                                                    

2. “கல்லறைக்குப் போன
   பெற்றோருக்கு
   நாம்
   சேவை செய்ய முடியாது..!”

        -          டோக்கியோ ஸ்டோரி
    (ஜப்பானிய திரைப்படம்)

No comments:

Post a Comment