எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 20 February 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                                 
1. “சலுகைகள்
   காலப்போக்கில்
   உரிமைகள் ஆகி விடும்
   அபாயம் உள்ளவை..!”



                                                               

2. “இளமை...
   தவறான பலவற்றை
   நம்புகிறது;

   முதுமை...
   சரியான பலவற்றை
   சந்தேகிக்கிறது!”

No comments:

Post a Comment