எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 3 February 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)


         1.      “தூங்கும் குழந்தையின் கைகளிலிருந்து
நழுவி விழும் பொம்மையைப் போல
கொடியிலிருந்து பூக்கள் உதிர்ந்தன...”

-          மகாகவி இக்பால்.
(கவிஞர் வைரமுத்துவுக்கு மிகவும் பிடித்த உவமை)



                                                                     

         2.      “பூ ஒன்று
  புல் தரையில்
  விழுவதைப் போல
  மௌனமாக
  என்னைப்
  பார்த்திருக்கிறாய்!”

 -          கவிஞர் வைரமுத்து.
(நடிகை ஷோபாவின் திடீர் மறைவை பற்றி எழுதியது)

No comments:

Post a Comment