எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 25 November 2013

*விடுமுறை*


வார விடுமுறை

 என்றால் கூட

 பரவாயில்லை.

 

 இரண்டு, மூன்று

 நாட்கள் விடுமுறை

 வரும்போது

 வருத்தமாகத்தான்

 உள்ளது...

 

 ஆபீஸ் வெண்டிலேட்டரில்

 மதிய உணவுக்காக

 அணில் காத்திருக்குமென்று..!

 

*கி.அற்புதராஜு*

17 comments:

  1. நன்று.

    ReplyDelete
  2. உங்கள் கவிதைகளில் உள்ள மென்மையை நன்றாக உணர முடிகின்றது. எந்தக் கவிதைகளிலும் ஆத்திரம் கோபம் எதுவுமில்லை. சலிப்பும் லேசான அங்கலாய்ப்பும் தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணக்கிடைக்கின்றன. எல்லாமே மெல்லியல்தான். இத்தனை நாள் எங்கே இருந்தீர்கள் கவிஞரே? அன்புடன் பரந்தாமன்.

    ReplyDelete
  3. சத்தியன்13 April 2021 at 05:50

    கவிதை அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  4. Tender feelings.

    ReplyDelete
  5. கவிதை அருமை.

    ReplyDelete
  6. கருணாகரன்13 April 2021 at 07:27

    கவிதை அருமை.

    ReplyDelete
  7. Dr. Ramya Avinash13 April 2021 at 07:29

    That was a
    very cute one Mama.
    U write so casually
    about things
    happening around and
    it ends up good.

    Hats off.

    ReplyDelete
  8. கவிதை அருமை.

    ReplyDelete
  9. அருமை...அருமை..!

    ReplyDelete
  10. கவிதை அருமை.

    ReplyDelete
  11. பூபதி13 April 2021 at 09:57

    அருமையான பதிவு.

    ReplyDelete
  12. அருமையான கவிதை சார். பசி உணர்வு என்பது நம்மை சுற்றியுள்ள எல்லா உயிர்களுக்கும் பொது என்பதையும், அவற்றை போக்க முயற்றிப்பது நமது தார்மீக கடமை என்பதையும் இக்கவிதை நினைவூட்டுகிறது. எளிமையான கவிதை மூலம் பாரதியின் ஆழமான கருத்தை நினைவூட்டியதற்கு நன்றி!

    ReplyDelete
  13. மிக அ௫மை அண்ணா.

    ReplyDelete
  14. ஜீவரேகா13 April 2021 at 18:27

    கவிதை மனதை தொட்டது.

    ReplyDelete
  15. ஸ்ரீராம்13 April 2021 at 20:59

    காக்கை, குருவி
    எங்கள் சாதி
    எனப் பாடிய
    முண்டாசுக் கவிஞனை
    கவிதை நினைவு படுத்துகிறது.

    ReplyDelete