எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 14 November 2013

டீன் ஏஜ் கிறுக்கல்கள்

                                                                                         
" மின்சார ரயிலில் 
மார்க்கர் பேனாவால் 
கல்லூரி மாணவர்கள் 
எழுதியிருந்த .... 

Ranjith weds Nithya 
Vimal in love with Madhu 
Ravi loves Jamuna 
            . 
            . 
            . 

வாசகங்களை வாசித்துத் 
தனது டீன் ஏஜ் கனவுகளுக்குள் 
நுழைந்த நடு வயதுக்காரர் 
கடைசி வரியைப் படிக்கும் போது 
அடி வயிறுப் பற்றி எரிந்தது ....

தனது மகள் பெயரும் 
மகள் படிக்கும் கல்லூரியின் 
பெயரும் வாசகத்தின் 
கடைசியில் ! " 

                                       -- K. அற்புதராஜு

1 comment: