எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 13 November 2013

இடம்

                                                                                                     
"பேருந்தில்.... 
குழந்தையுடன் நின்ற 
அம்மாவுக்கு 
எழுந்து இடம் கொடுத்தார் 
பெரியவர் ! 

அம்மா உட்கார்ந்ததும் 
குழந்தை தாவியது 
நின்றுக் கொண்டிருந்த 
அப்பாவிடம்...!" 
                          
                               -- K. அற்புதராஜு

No comments:

Post a Comment