எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 12 November 2013

செலவு

                                                                                                         
"லட்சங்கள்

 
செலவு செய்தும்


 
உயிர் பிழைக்கவில்லை


 
நண்பர் ! 
வீட்டு வரவேற்பறையில்


 
இறுதி சடங்கின் போது


 
கண்ணில் பட்டது...


 
டாக்டர் அருண் சின்னையா


 
எழுதிய
  '10 ரூபாய் செலவில்

 100
வயது வாழலாம்'


 
புத்தகம் !"


                         -- K
. அற்புதராஜு

1 comment:

  1. தலை வாழை இலையில் தாங்கள் பரிமாறிக்கொண்டிருக்கும் கவிதைகள் அழகாக உள்ளது. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete