எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 11 November 2013

பேரம்


"நேற்று காய்கறி கடையில்      

 
பேரம் பேசி வாங்காத

 
சுரைக்காய்...


 
இன்று கடை வாசலில்

 
காய்கறிக் கழிவில்

 
குப்பையுடன்..!"


                   -- K
.
அற்புதராஜு

No comments:

Post a Comment