எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 16 November 2013

அலைபாயுதே


"என்னதான் நம்             
உடம்பு ஆண்டவனை 
தரிசித்தாலும்...
 

மனசு என்னவோ
 
வெளியில் விட்ட
 
செருப்பின் மீதுதான்...!"
 

                      -- K. அற்புதராஜு

No comments:

Post a comment