எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 7 April 2014

*பூச்சாண்டி*



கரடு முரடான

தோற்றத்துடன்,

கன்னங்கரேலென,

வாட்ட சாட்டமாக,

வில்லன் போல

இருப்பவர்கள்

எல்லோருமே...

 

அம்மாக்கள்

குழந்தைகளை

பயமுறுத்தி

சோறு ஊட்ட...

 

தெரிந்தோ,

தெரியாமலோ

பூச்சாண்டியாக

உதவியிருப்பார்கள்..! 

 


*
கி.அற்புதராஜு*

38 comments:

  1. அருமை

    ReplyDelete
  2. வெங்கட்ராமன், ஆம்பூர்5 June 2022 at 07:52

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  3. சங்கர்5 June 2022 at 08:17

    😄

    ReplyDelete
  4. ஸ்ரீராம்5 June 2022 at 08:17

    👌👌👌

    ReplyDelete
  5. செல்லதுரை5 June 2022 at 08:18

    👍

    ReplyDelete
  6. Arumai 👌

    ReplyDelete
  7. செந்தில்குமார் J15 March 2025 at 08:27

    👌

    ReplyDelete
  8. அம்மையப்பன்15 March 2025 at 08:29

    🙂

    ReplyDelete
  9. சங்கரன்15 March 2025 at 08:30

    😃

    ReplyDelete
  10. உண்மைதான் 👍

    ReplyDelete
  11. Neerkathalingam15 March 2025 at 08:37

    Unmai Sir.
    Good morning Sir.

    ReplyDelete
  12. கார்த்தி15 March 2025 at 08:47

    🙏

    ReplyDelete
  13. கெங்கையா15 March 2025 at 08:53

    🙏🙏💐

    ReplyDelete
  14. 😂 True, sir.

    ReplyDelete
  15. ராஜாராமன்15 March 2025 at 09:03

    🙏

    ReplyDelete
  16. சீனிவாசன்15 March 2025 at 09:12

    எதார்த்தமான கவிதை.
    அழகு!
    👌👌👌🙏

    ReplyDelete
  17. Yes, exactly sir.
    👏👏💐👍

    ReplyDelete
  18. அருமை

    ReplyDelete
  19. ஆம் 😃

    ReplyDelete
  20. Thiruvadi sankar15 March 2025 at 10:28

    👍🏻😊

    ReplyDelete
  21. Superb.
    💐💐🌹

    ReplyDelete
  22. சார் நீங்க சொல்வது போல், என்ன பார்த்தாலே பக்கது வீட்டில் இருக்கும் குழந்தை பயந்து ஓடுது சார் நான் நினைக்கிறேன் என்னையும் அது கண்ணாமூச்சி நினைச்சிச்சா என்னவோ தெரியல சார்

    ReplyDelete
  23. செல்வராஜ், துபாய்.15 March 2025 at 14:53

    👍🏻

    ReplyDelete
  24. நவநீதமூர்த்தி15 March 2025 at 14:58

    👏🏻

    ReplyDelete
  25. நாராயணன்15 March 2025 at 16:59

    அற்புதம் அற்புதராஜ் அவர்களே👌 . ஆனால் இப்போல்லாம் சோறூட்ட கைப்பேசி ஒண்ணு போதுமே. பாவம் எதுக்கு முரட்டு ஆசாமியெல்லாம். 😄

    Reply

    ReplyDelete
  26. தமிழ்செல்வன் R.K15 March 2025 at 19:48

    😂

    ReplyDelete
  27. அருமை

    ReplyDelete
  28. ராஜாராமன்15 March 2025 at 22:58

    ஐயா,
    மிகவும் யதார்த்தமான மற்றும் அழகான கவிதை!

    ஆனால், இன்றைய உலகில், பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு மொபைல் போன்களைக் கொடுத்து உணவளிக்கிறார்கள், சாப்பிட வைப்பதற்கான ஒரு வழியாகவும் பயன்படுத்துகிறார்கள்.

    துரதிர்ஷ்டவசமாக, மிகச் சில நவீன கால தாய்மார்களுக்கு 'பூச்சாண்டி' பற்றித் தெரியாது. காலம் உண்மையிலேயே மாறிவிட்டது!"

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் திரு. ராஜாராமன்
      அவர்களுக்கு...

      கவிதையைப் பற்றி தாங்கள்
      கூறிய கருத்துகள் 100%
      உண்மை.

      இக்கவிதை எழுதபட்டது
      1998-ம் வருடம்.
      எனது பிளாக்-ல் பிரசுரித்த
      நாள்: 07.04.2014.
      கவிதை எனது மனதில்
      தோன்றியதற்கு அந்த கால
      கட்டத்தில் நான் சந்தித்த
      அனுபவங்களே காரணம்.
      மேலும் அந்நாளில் கைப்பேசி
      கிடையாது.

      இன்னொரு பெரிய மாற்றம்
      என்னவென்றால்
      குழந்தைகளை பேய், பூதம்,
      பூச்சாண்டி... என்று
      பயமுறுத்தி சாப்பிட
      வைப்பதை விட
      இப்போதெல்லாம் அவர்களை
      கைப்பேசியால் மகிழ்வித்து
      உணவு ஊட்டுகிறோம்.

      மாற்றம் ஒன்றே மாறாதது.

      கவிதையைப் பற்றிய
      தங்களின் பகுப்பாய்வுக்கு
      மிகவும் நன்றி.

      பிரியங்களுடன்,
      கி. அற்புதராஜு.

      Delete
    2. அருமை

      Delete
  29. கிருஷ்ணவேல்26 March 2025 at 22:16

    👏💐👌

    ReplyDelete