எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 26 April 2014

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)

                                                             
1. “ஹோட்டலில்
   மசாலா தடவிய
   மாமிச உணவுகளைப்
   பார்த்ததும்...

   நாக்கில்
   தண்ணி வந்தா
   அசைவம்..!

   கண்ணில்
   தண்ணி வந்தா
   சைவம்..!”

                  -   சுகி. சிவம்.

                                                                       
2. “கடைசிப் பக்கம்
   கிழிந்து விட்ட
   நாவலுக்கு
   ஒருவர் மட்டுமா
   ஆசிரியர்..?”


              -   செல்வேந்திரன்.

No comments:

Post a Comment